தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேசிய நெடுஞ்சாலை உதயமாக மாறியதன் காரணம்?

Go down

தேசிய நெடுஞ்சாலை உதயமாக மாறியதன் காரணம்? Empty தேசிய நெடுஞ்சாலை உதயமாக மாறியதன் காரணம்?

Post  ishwarya Sat Mar 23, 2013 12:37 pm



தேசிய நெடுஞ்சாலை திரைப்படம், எவ்வாறு உதயமாக பெயர் மாற்றம் பெற்றது என்பதற்கான காரணத்தை கதாசிரியர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறனின் கதையில் உருவாகி வரும் தேசிய நெடுஞ்சாலை, திடீரென உதயம் தேசிய நெடுஞ்சாலை - 4 என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே ஒருவர் தேசிய நெடுஞ்சாலை என்று படத்துக்கு பெயரை பதிவு செய்து வைத்திருந்ததால், பெயரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் கதாநாயகனாக சித்தார்த் நடிக்கிறார். படத்தை மணிமாறன் என்ற புதிய முகம் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய நெடுஞ்சாலை - ரோலர் விடும் பவர் ஸ்டார்
» சச்சின் எம்.பி பதவி: தேசிய கொடி அவமதிப்பு காரணம் காட்டி எதிர்ப்பு வழக்கு!
» சச்சின் எம்.பி பதவி: தேசிய கொடி அவமதிப்பு காரணம் காட்டி எதிர்ப்பு வழக்கு!
» புதிய அனுபவத்தைத் தரும் நெடுஞ்சாலை படம்
» நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அகற்ற 5 மாதம் ஆகும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum