தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யான் படத்தின் 2ம் கட்டப் படப்பிடிப்பு நிறைவு

Go down

யான் படத்தின் 2ம் கட்டப் படப்பிடிப்பு நிறைவு Empty யான் படத்தின் 2ம் கட்டப் படப்பிடிப்பு நிறைவு

Post  ishwarya Sat Mar 23, 2013 12:22 pm



இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ரவி கே. சந்திரனின் யான் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

கதாநாயகனாக ஜீவா நடிக்க அவருக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறார். இதுவரை நடந்து முடிந்த படப்பிடிப்பு அமைதியாக நல்ல முறையில் முடிந்துள்ளது. அடுத்த கட்டப்படிப்புக்காக 26ம் தேதி படக்குழுவினர் மும்பை பறக்கின்றனர்.

சுமார் 40 நாள் படப்பிடிப்பு முடிந்ததும், படக்குழு மொராக்கோவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது. அங்கு ஒரு மாத காலத்துக்கு படப்பிடிப்பு நடத்தப்படும். திரைப்படத்தின் முக்கிய பாடல்களும், வெளியிடுவதற்கான சில பணிகளையும் மொராக்கோவில் நடத்த தயாரிப்பு வட்டம் முடிவு செய்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கம் 2 படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
» மும்பையில் தொடங்குகிறது விஜயின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு
» விஜய்யின் 'தலைவா' படப்பிடிப்பு நிறைவு.
» முட்டாள்கள் தினத்தில் வெளியாகவுள்ள ஜீவா,துளசி இணையும் யான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
» அஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum