தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரதேசி படத்துக்குப் பிறகு என்னுடைய திறமை புரியும்: தன்ஷிகா

Go down

பரதேசி படத்துக்குப் பிறகு என்னுடைய திறமை புரியும்: தன்ஷிகா Empty பரதேசி படத்துக்குப் பிறகு என்னுடைய திறமை புரியும்: தன்ஷிகா

Post  ishwarya Sat Mar 23, 2013 11:53 am



பரதேசி திரைப்படத்துக்குப் பிறகு என்னுடைய திறமை பற்றி புரியும் என்று நடிகை தன்ஷிகா தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள திரைப்படம் பரதேசி. இப்படத்தில் அதர்வா, வேதிகா, தன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரக் காத்திருக்கும் பரதேசியில் தன்ஷிகா இரு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

இது குறித்து தன்ஷிகா கூறியதாவது: ஆரம்பத்தில் இயக்குனர் பாலா சாரிடம் பேசவே பயந்தேன். ஆனால் என்னிடம் மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரிடமும் அன்பாக நடந்துகொண்டார். படப்பிடிப்பை தவிர மற்ற நேரங்களில் சகஜமாகப் பேசி கலகலப்பாக இருப்பார். படம் வெளியான பிறகு என்னுடைய திறமை பற்றி சினிமா உலகிற்கு புரியும் என இவ்வாறு தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum