தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்டுடியோ கி‌‌ரீன் – முதலில் கேடி பிறகு பரதேசி

Go down

ஸ்டுடியோ கி‌‌ரீன் – முதலில் கேடி பிறகு பரதேசி Empty ஸ்டுடியோ கி‌‌ரீன் – முதலில் கேடி பிறகு பரதேசி

Post  ishwarya Thu Mar 28, 2013 2:24 pm

அலெக்ஸ் பாண்டியனின் மெகா தோல்விக்குப் பிறகு இரண்டு படங்களை விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது ஸ்டுடியோ கி‌‌ரீன். ஒன்று பாலாவின் பரதேசி. இன்னொன்று பாண்டிரா‌ஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா.

இதில் எது முதலில் என்ற கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது.

பரதேசி முதலில் தொடங்கப்பட்டு முதலில் முடிவடைந்த படம் என்றாலும் பிப்ரவ‌ரி மாதம் கேடி பில்லா கில்லாடி ரங்காவை வெளியிடுவது என ஸ்டுடியோ கி‌ரின் முடிவு செய்துள்ளது. இப்படத்துக்குப் பிறகே பரதேசி வெளியாகிறது.

இரு படங்களின் அதிகாரப்பூர்வ ‌ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum