நான் காதல் திருமணம் செய்வேன்!
Page 1 of 1
நான் காதல் திருமணம் செய்வேன்!
என் திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம்தான் என்று அடித்துச் சொல்கிறார் நடிகை ஓவியா. அப்படி என்றால் தற்போது யாரை காதலிக்கிறீர்கள் என்று கேட்டால் காதல் வந்தால் சொல்கிறேன் என்கிறார்.
களவாணி படத்துக்குப் பின்னால் சில்லுன்னு ஒரு சந்திப்பு படம் மூலம் விமலோடு ஜோடி சேர்ந்திருக்கும் ஓவியா, விமல் நடிக்கும் படத்தில் உங்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதாக பேச்சு அடிபடுகிறதே உண்மையா என்று கேட்டால் மறுக்கிறார்.
யாருடைய தயவும் எனக்குத் தேவையில்லை. என் நடிப்புத் திறமைக்கு வாய்ப்பு வந்தாலே போதும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிப் படங்களிலும் நான் பிஸியாக இருக்கிறேன். இந்த நிலையில் யாருடைய சிபாரிசும் எனக்கு வேண்டியதில்லை என கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சல்மான்கானுடன் காதல் இல்லை: தென் இந்தியரைதான் திருமணம் செய்வேன் -அசின்
» ஷகிலா காதல் திருமணம்
» கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
» காதல் திருமணம், கலப்புத் திருமணம்
» காதல் திருமணம்
» ஷகிலா காதல் திருமணம்
» கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
» காதல் திருமணம், கலப்புத் திருமணம்
» காதல் திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum