சீன அரசின் ஆலோசனை குழு உறுப்பினராக ஜாக்கிசான் நியமனம்
Page 1 of 1
சீன அரசின் ஆலோசனை குழு உறுப்பினராக ஜாக்கிசான் நியமனம்
சீன அரசின் ஆலோசனை குழு உறுப்பினராக ஜாக்கிசான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
அண்மையில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஸி ஜின்பிங் நியமிக்கப்பட்டார். இவர், வரும் மார்ச் மாதம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவர் மக்களின் குறைகளை கண்டறிந்து தீர்க்க ஒரு உயர்மட்ட அரசியல் ஆலோசனை குழுவை அமைத்துள்ளார். இதில் பிரபல அதிரடி சாகச மன்னன் நடிகர் ஜாக்கிசான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தவிர கடந்தாண்டு சிறந்த இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் மோயான் மற்றும் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்து வீரர் ஆகியோரும் நியமனம் செய்ப்பட்டுள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அரசியலில் குதித்தார் ஜாக்கிசான்: சீன அரசு ஆலோசகர் குழுவில் நியமனம்
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம் என்று பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையினால் தான் பாக
» அடித்துப் பிடித்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த புது நடிகைகள்
» தமிழில் ரிலீசாகும் ஜாக்கிசான் படம் “1911”
» ஐநா இளையோருக்கான தூதராக விக்ரம் நியமனம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum