அரசியலில் குதித்தார் ஜாக்கிசான்: சீன அரசு ஆலோசகர் குழுவில் நியமனம்
Page 1 of 1

சீன அரசின் ஆலோசனை குழுவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து நடிகர் ஜாக்கிசான் அரசியலில் குதித்தார்.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஸி ஜின்பிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருகிற மார்ச் மாதம் புதிய அதிபராக இவர் பதவி ஏற்க உள்ளார்.
இதைத் தொடர்ந்து சீன மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல் குழுவின் உறுப்பினர்களை நியமித்து வருகிறார். சீன பாராளுமன்றத்தின் ஒரு சபையான இதில் 2,237 இடங்கள் உள்ளன.
இக்குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக அதிரடி மன்னன் நடிகர் ஜாக்கிசான் நியமிக்கப்பட்டுள்ளார். இதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் இவர் அரசியலில் குதித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க பத்திரிகைகளில் சீன தலைவர்கள் ஊழல்வாதிகள் என கட்டுரை வெளியாகி இருந்தது. அதை எதிர்த்து ஜாக்கிசான் கடுமையாக சாடினார். உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெ ரிக்காதான் என கருத்து தெரிவித்து இருந்தார். சீன தலைவர்களை வானளாவ புகழ்ந்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் தவிர கடந்த ஆண்டு சிறந்த இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் மோயான் மற்றும் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்து வீரர் ஒருவரும் இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சீன அரசின் ஆலோசனை குழு உறுப்பினராக ஜாக்கிசான் நியமனம்
» குத்துப் பாட்டில் குதித்தார் பத்மப்ரியா!
» தமிழில் ரிலீசாகும் ஜாக்கிசான் படம் “1911”
» ஐநா இளையோருக்கான தூதராக விக்ரம் நியமனம்!
» உணவு ஆலோசகர் சங்கீதா அளிக்கும் ஸ்கூல் டயட் டிப்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum