பொடுகுத் தொல்லை நீங்க
Page 1 of 1
பொடுகுத் தொல்லை நீங்க
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் பொடி.
சியக்காய்.
எலுமிச்சை பழத்தோல்.
ஆரஞ்சு பழத்தோல்.
வேப்பிலை பொடி.
தயிர்.
செய்முறை:
4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய்விடும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பொடுகுத் தொல்லை நீங்க
» பொடுகுத் தொல்லை பொடுகுத் தொல்லை
» பொடுகுத் தொல்லை போயே போச்சு!
» பேன் தொல்லை நீங்க
» பொடுகு தொல்லை நீங்க
» பொடுகுத் தொல்லை பொடுகுத் தொல்லை
» பொடுகுத் தொல்லை போயே போச்சு!
» பேன் தொல்லை நீங்க
» பொடுகு தொல்லை நீங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum