மரபணு வாய் பூட்டு சட்டம்!
Page 1 of 1
மரபணு வாய் பூட்டு சட்டம்!
மத்ய அரசாங்கம், ஒரு புதிய சட்டம் கொண்டு வர முயற்சிகிறது.
BT கத்தரிக்காய் பயிர் இட அனுமதி வழங்குவதை எதிர்த்து நாடு முழுவதும்
போரட்டங்கள் நடந்த பின், அதற்கு இடை கால தடை விதிக்க பட்டுள்ளது. இதை
உடைத்து ஏறிய பின்னப்பட்ட சட்டமாக, புதிதாக, Biotechnology Regulatory
Authority of India (BRAI ) என்று புதிய ஆணையம் உருவாக்க மத்ய அரசு மசோதா
தயார் செய்துள்ளது.
இந்த மசோதா படி:
- மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பாதுகாப்பு பற்றி ஆதாரம் இல்லாமல் அறிவியல் முரணாக பேசினால், ஆறு மாதம் முதல் ஒரு வருடம் சிறை
- மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு, சிங்கள் விண்டோ clearence மூலம்
அங்கீகாரம். இந்த ஆணையத்தில், மொத்தம் மூன்று பேர். அவர்கள் சரி என்றால்,
என்ன மாதிரியான பயிர்களுக்கும் ஈசியாக அங்கீகாரம். அனான பட்ட அமெரிக்க
நாட்டிலேயே, இப்படி GM பயிர்களுக்கு அங்கீகாரம்கிடைக்காது!
- மரபணு மாற்றப்பட்டபயிர்களின் பாதுகாப்பு தகவல்கள், சம்பந்த பட்ட நிறுவனத்தின், “வணிக ரகசியம்” என்று கருத படும்!
- மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிபதா இல்லையா என்ற உரிமை மாநில அரசுக்கு இனிமேல் கிடையாது.
ஆக, BT கம்பனிகள் அடுத்த ரவுண்டு தயார் ஆகிவிட்டனர். உங்கள் மேஜையில்
BT கத்திரி அல்லது BT வெண்டை வரும் வரை மொன்சொண்டோக்கள் ஓய மாட்டார்கள்!
நன்றி: பூவலகு சுற்று சூழல் மார்ச் 2010 இதழ்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காதல் பூட்டு
» மரபணு சகாப்தம்
» மரபணு மாற்றப்பட்ட உணவு – உலக நாடுகளின் நிலைபாடுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum