தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரபணு மாற்றப்பட்ட உணவு – உலக நாடுகளின் நிலைபாடுகள்

Go down

மரபணு மாற்றப்பட்ட உணவு – உலக நாடுகளின் நிலைபாடுகள் Empty மரபணு மாற்றப்பட்ட உணவு – உலக நாடுகளின் நிலைபாடுகள்

Post  meenu Thu Mar 21, 2013 4:28 pm

இந்த நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகள் தடை செய்ய பட்டு உள்ளன:

நியூ சிலாந்து,
ஜெர்மனி
இர்லாந்து
ஆஸ்திரியா
கிரீஸ்
புல்காரியா
லக்சம்பர்க்
ஜப்பான்
இந்தியா. இந்தியாவில், இப்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தி மட்டுமே அனுமதி உள்ளது

மற்ற நாடுகளின் நிலைமைகள்:

ஆஸ்திரேலியா: நியூ சவுத் வாலஸ் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் அனுமதி உண்டு
பிரான்ஸ்: தற்போதைய நிலரவறபடி இல்லை
சுவிற்சலாந்து: 2005 ஆண்டு மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகள் தடை செய்ய பட்டன. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த முடிவை பரிசீலனை செய்கிறது அரசு. கடைசியாக 2013 வருடம் வரை தடை நீடித்து உள்ளது
பின்லாந்த
பிரிட்டின்: அரசு மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை ஆதரவு கொடுத்தாலும், சந்தையில் இன்னும் அனுமதி கொடுக்க வில்லை

எந்த நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை அனுமதி கொடுத்து உள்ளது?

அமெரிக்கா: உலகத்தில் அதிகமாக மரபணு மாற்றப்பட்ட உணவுகளை பயன் படுத்தும் நாடு. இப்போது, தாவர வகைகளில் இருந்து மரபணு மாற்றப்பட்ட மீன் வகைகளை அனுமதி கொடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன
சீனா: சோளம்,சோயா
பில்லிபின்ஸ்
ஸ்பெயின்
கனடா
தெற்கு ஆப்ரிக்கா
அர்கேன்டினா
பிரேசில்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum