வாழை சாகுபடிக்கான நிலத்தை தயார் படுத்துதல் எப்படி
Page 1 of 1
வாழை சாகுபடிக்கான நிலத்தை தயார் படுத்துதல் எப்படி
- வாழையின் நல்ல
வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் ஆழமான நல்ல வடிகால்தன்மை கொண்ட, நீர்ம
பிடிப்புக் கொண்ட அதிக அளவில் கரிமப்பொருட்களுடைய வண்டல் மண், கார
அமிலத்தன்மை(PH 6- மண்வகைகள் மிகவும் நல்லது.
நிலத்தை தயார்ப்படுத்துதல்:
- நிலத்தை 3-4 முறை நன்றாக உழவு செய்தபின் ஹெக்டேருக்கு 10-15 டன்கள்
நன்கு மக்கிய தொழுஉரத்தை நிலம் முழுவதும் இட்டு பின்பு மீண்டும் ஒருமுறை உழ
வேண்டும். - நிலமானது உவராக இருந்தால் பசுந்தாள் உரப் பயிரான தக்கைப்பூண்டு, சணப்பு
ஆகியவற்றை வளர்த்து பூப்பதற்கு முன் அப்படியே நிலத்தில் மடக்கி உழவு செய்ய
வேண்டும். - செம்பொறை மண் இருக்கும் இடங்களில் வேர் வளர்ச்சி தடைபடும் என்பதால் 2
அடி அகலமும் 2 அடி ஆழமும் உள்ள குழியில் மக்கிய தொழுஉரம், ஜிப்சம், நெல்
உமிச் சாம்பல் ஆகியவை இட்டு நிரப்பி வாழை நடவு செய்ய வேண்டும். - தோட்டக்கால் நிலங்களில் 2x2x2 அடி உயரம் ஆழம், அகலமுள்ள குழிகளில்
கார்போபியூரான் 30gm DAP 10gm, புண்ணாக்கு 500 கிராம், மக்கிய தொழுஉரம் 5kg
ஆகியவற்றை இட்டு பின்பு வாழை நடவு செய்யலாம்.
தகவல் : தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், திருச்சி. தகவல் அனுப்பியவர் – வினோத் கண்ணா, புதுக்கோட்டை
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழை சாகுபடிக்கான டிப்ஸ்!
» களர் நிலத்தை சரி செய்வது எப்படி
» களர் நிலத்தை சரி செய்வது எப்படி
» டிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி
» டிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி
» களர் நிலத்தை சரி செய்வது எப்படி
» களர் நிலத்தை சரி செய்வது எப்படி
» டிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி
» டிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum