வாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை
Page 1 of 1
வாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை
கோபி வட்டாரத்தில் வாழையில் ஊடுபயிராக பூசணி பயிரிடப்பட்டுள்ளது.
வாழை விவசாயி ஒருவர் கூறியதாவது:
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளைப் பூசணி மற்றும் சாம்பார் பூசணி தனியாகவும், வாழையில் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது.
- பூசணி, 90 முதல், 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். ஏக்கருக்கு, 20 டன் பூசணி கிடைக்கிறது.
- சேனைக் கிழங்கு எட்டு மாத பயிர்.மஞ்சளில் அதிகளவில் ஊடுபயிர் செய்யப்படுகிறது.
- களிமண் பகுதியில் சேனை கிழங்கு நன்கு வளரும்.
- சேனைக் கிழங்கு பத்து மாத பயிராக இருந்தாலும், ஏழு மாதத்தில்
அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கரில், 15 முதல் 20 டன் கிழங்கு
உற்பத்தியாகிறது.
வாழை விவசாயி ஒருவர் கூறியதாவது:
- கோபி சுற்று வட்டாரத்தில் வெள்ளை பூசணி, சாம்பார் பூசணி தனியாகவும், வாழையில் ஊடுபயிõகவும் பயிரிடப்பட்டுள்ளது.
- பூசணிக்கு களை எடுக்கும் பணி இல்லை.
- ஏக்கருக்கு 30 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
- 15 முதல் 20 டன் கிடைக்கும்.
- வெள்ளை பூசணி ஒரு டன் 7000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சிறிய காய் 5000 ரூபாய்க்கு கிடைக்கிறது.
- சேனை கிழங்கு பயிரிட ஒரு ஏக்கருக்கு நான்கு டன் விதை இருந்தால் போதும்
- மூன்று மாதத்துக்கு பிறகு களை எடுத்து, இரண்டு மூட்டை பொட்டாஷ், இரண்டு மூட்டை டி.ஏ.பி., வைத்தால் போதும்.
- வெறும் எந்த பணியும் செய்ய தேவையில்லை.
- ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஏக்கருக்கு, 15 முதல், 20 டன் கிடைக்கும்.
- வாழை மற்றும் மஞ்சளில் செண்டுமல்லி ஊடுபயிராக செய்யலாம்.
- ஒரு கிலோ பாக்கெட் செண்டுமல்லி விலை, 2,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
- ஏக்கருக்கு ஒரு கிலோ விதை பயன்படுத்தலாம்.
- மாதம் இரு முறை மருந்து தெளிக்க வேண்டும். செண்டுமல்லி மூன்று மாத
பயிர். அறுவடைக்கு தயாரான பின், எட்டு வாரங்கள் பூ அறுவடை செய்யலாம். - கிலோ ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஏக்கருக்கு எட்டு டன் பூ கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை
» வாழை வயலில் ஊடுபயிராக பூசணி
» வாழை வயலில் ஊடுபயிராக பூசணி
» வாழையில் ஊடுபயிராக வெள்ளரி
» வாழையில் ஊடுபயிராக இஞ்சி
» வாழை வயலில் ஊடுபயிராக பூசணி
» வாழை வயலில் ஊடுபயிராக பூசணி
» வாழையில் ஊடுபயிராக வெள்ளரி
» வாழையில் ஊடுபயிராக இஞ்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum