வாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை
Page 1 of 1
வாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை
கோபி வட்டாரத்தில் வாழையில் ஊடுபயிராக பூசணி பயிரிடப்பட்டுள்ளது.
வெள்ளைப் பூசணி மற்றும் சாம்பார் பூசணி தனியாகவும், வாழையில் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது.
பூசணி, 90 முதல், 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். ஏக்கருக்கு, 20 டன் பூசணி கிடைக்கிறது.
சேனைக் கிழங்கு எட்டு மாத பயிர்.மஞ்சளில் அதிகளவில் ஊடுபயிர் செய்யப்படுகிறது.
களிமண் பகுதியில் சேனை கிழங்கு நன்கு வளரும்.
சேனைக் கிழங்கு பத்து மாத பயிராக இருந்தாலும், ஏழு மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கரில், 15 முதல் 20 டன் கிழங்கு உற்பத்தியாகிறது.
வாழை விவசாயி ஒருவர் கூறியதாவது:
கோபி சுற்று வட்டாரத்தில் வெள்ளை பூசணி, சாம்பார் பூசணி தனியாகவும், வாழையில் ஊடுபயிõகவும் பயிரிடப்பட்டுள்ளது.
பூசணிக்கு களை எடுக்கும் பணி இல்லை.
ஏக்கருக்கு 30 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
15 முதல் 20 டன் கிடைக்கும்.
வெள்ளை பூசணி ஒரு டன் 7000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சிறிய காய் 5000 ரூபாய்க்கு கிடைக்கிறது.
சேனை கிழங்கு பயிரிட ஒரு ஏக்கருக்கு நான்கு டன் விதை இருந்தால் போதும்
மூன்று மாதத்துக்கு பிறகு களை எடுத்து, இரண்டு மூட்டை பொட்டாஷ், இரண்டு மூட்டை டி.ஏ.பி., வைத்தால் போதும்.
வெறும் எந்த பணியும் செய்ய தேவையில்லை.
ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஏக்கருக்கு, 15 முதல், 20 டன் கிடைக்கும்.
வாழை மற்றும் மஞ்சளில் செண்டுமல்லி ஊடுபயிராக செய்யலாம்.
ஒரு கிலோ பாக்கெட் செண்டுமல்லி விலை, 2,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஏக்கருக்கு ஒரு கிலோ விதை பயன்படுத்தலாம்.
மாதம் இரு முறை மருந்து தெளிக்க வேண்டும். செண்டுமல்லி மூன்று மாத பயிர். அறுவடைக்கு தயாரான பின், எட்டு வாரங்கள் பூ அறுவடை செய்யலாம்.
கிலோ ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஏக்கருக்கு எட்டு டன் பூ கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை
» வாழை வயலில் ஊடுபயிராக பூசணி
» வாழை வயலில் ஊடுபயிராக பூசணி
» வாழையில் ஊடுபயிராக வெள்ளரி
» வாழையில் ஊடுபயிராக இஞ்சி
» வாழை வயலில் ஊடுபயிராக பூசணி
» வாழை வயலில் ஊடுபயிராக பூசணி
» வாழையில் ஊடுபயிராக வெள்ளரி
» வாழையில் ஊடுபயிராக இஞ்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum