தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – கோ – 50

Go down

புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – கோ – 50 Empty புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – கோ – 50

Post  meenu Fri Mar 22, 2013 5:02 pm

சிறப்பியல்கள்:

சன்ன அரிசி நல்ல அரவை திறன்
சமைபதற்கும் இட்லி தயரிப்பதர்க்கும் ஏற்றது
குலை நோய், இல்லை உரை நோய், பழுப்பு புள்ளி நோய், பக்டீரியா இலை கருகல் ஆகிய நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது.
வயது: 130 முதல் 135 நாட்கள்
பருவம்: பின் சம்பா, தாளடி
மகசூல்: 6300 /கிலோ/ஹெக்டர்
அதிகபட்ச மகசூல்: 10662 கிலோ/ஹெக்டர்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum