புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – ஆர் ஓய 3
Page 1 of 1
புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – ஆர் ஓய 3
பெயர்: த வே ப க டி ஆர் ஓய 3 (TRY 3)
சிறப்பியல்புகள்:
இட்லிக்கு ஏற்றது
உவர் நிலங்களிலும் சாகுபடிக்கு உகந்தது
அதிக அரவை திறன் (71%)
அதிக முழு அரிசி காணும் திறன் (66 %)
அதிக அவல் காணும் திறன் (82%)
இலை சுருட்டி புழு, தண்டு துளைப்பான் மற்றும் புகையானுக்கு எதிர்ப்பு திறன்
குலை நோய், இலை பழுப்பு புள்ளி இலை கருகல் நோய்களுக்கு எதிர்ப்பு திறன்
வயது: 135 நாட்கள்
பருவம்: சம்பா/பின்சம்பா/டாலடி
மகசூல்: 5833 கிலோ/ஹெக்டர்
அதிகபட்ச மகசூல்: 10666 கிலோ/ஹெக்டர்
உகந்த மாவட்டங்கள்: திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி, நாகை, ராமநாதபுரம

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – கோ – 50
» நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை
» புதிய சோளம் பயிர் கோ 5
» புதிய கத்திரி பயிர்
» புதிய சோளம் பயிர் – த வே ப க – CO 30
» நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை
» புதிய சோளம் பயிர் கோ 5
» புதிய கத்திரி பயிர்
» புதிய சோளம் பயிர் – த வே ப க – CO 30
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum