தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏழு நிமிட சண்டைக்காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்த இயக்குனர் விஜய் மில்டன்

Go down

ஏழு நிமிட சண்டைக்காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்த இயக்குனர் விஜய் மில்டன் Empty ஏழு நிமிட சண்டைக்காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்த இயக்குனர் விஜய் மில்டன்

Post  ishwarya Fri Mar 22, 2013 4:29 pm



அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் அடுத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

பெயரிடப்படாத இந்தப் படத்தில் பசங்க திரைப்படத்தில் நடித்த நான்கு சிறுவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் நான்கு சிறுவர்களை பற்றியது படத்தின் கதை. இந்தப் படத்தில் வரும் சண்டை காட்சி ஒன்றிற்காக மூன்று நாட்கள் ஒத்திகை பார்த்து அதை ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளனர்.

படத்தில் அந்த சண்டை காட்சி ஏழு நிமிடங்கள், நாற்பது வினாடிகள் இடம்பெறுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum