தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்ச்சில் ஆல் இன் ஆல் அழகுராஜா படப்பிடிப்பு

Go down

மார்ச்சில் ஆல் இன் ஆல் அழகுராஜா படப்பிடிப்பு Empty மார்ச்சில் ஆல் இன் ஆல் அழகுராஜா படப்பிடிப்பு

Post  ishwarya Fri Mar 22, 2013 2:46 pm



இயக்குநர் ராஜேஷ் என்றால் அவரது நகைச்சுவைக் கலந்த படங்கள்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரது படங்கள் அனைத்துமே மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டன.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களைத் தொடர்ந்து தற்போது இயக்க திட்டமிட்டுள்ள படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. படத்தின் பெயரே படத்தின் கதையை விளக்குவது போல் அமைந்துவிட்டதால் இதுவும் ஒரு நகைச்சுவைப் படம்தான் என்பதை நாங்கள் இங்கு சொல்லத் தேவையில்லை.

கார்த்தி - காஜல் அகர்வால், சந்தானம், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமான் இசையமைக்க உள்ளார்.

வெங்கட் பிரபுவின் பிரியாணி படப்பிடிப்புக்கு இடையே, கார்த்தி இந்த படத்திலும் நடித்துக் கொடுக்க உள்ளார். இப்படத்துக்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் துவங்கி கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் பழனியில் நடைபெற உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum