வேலாயுதம் கடைசிநாள் படப்பிடிப்பு
Page 1 of 1
வேலாயுதம் கடைசிநாள் படப்பிடிப்பு
வேலாயுதம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் இன்று நடைபெற்றது. விடுபட்ட சில காட்சிகள் இன்று எடுக்கப்பட்டது. விஜய் மற்றும் வில்லன் இடையேயான சண்டைகாட்சிகள் மற்றும் சில வசன காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்து பூசணிகாய் உடைக்கப்பட்டது.
விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஜெனிலியா இருவரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படம் மிக விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஜெனிலியா இருவரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படம் மிக விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேலாயுதம் வெற்றி பெறுமா?
» மங்காத்தா, வேலாயுதம்… குழப்பியடிக்கும் தயாரிப்பாளர்கள்!
» காஷ்மீரில் வேலாயுதம் குழு!
» வேலாயுதம் – திரை விமர்சனம்
» விஜய் பிறந்தநாளில் வேலாயுதம்
» மங்காத்தா, வேலாயுதம்… குழப்பியடிக்கும் தயாரிப்பாளர்கள்!
» காஷ்மீரில் வேலாயுதம் குழு!
» வேலாயுதம் – திரை விமர்சனம்
» விஜய் பிறந்தநாளில் வேலாயுதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum