தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வினய்-லட்சுமி ராய் பற்றி கிசுகிசு கிளம்பிவிட்டது

Go down

வினய்-லட்சுமி ராய் பற்றி கிசுகிசு கிளம்பிவிட்டது Empty வினய்-லட்சுமி ராய் பற்றி கிசுகிசு கிளம்பிவிட்டது

Post  ishwarya Fri Mar 22, 2013 2:43 pm



சினிமாவில் இடம்பெற்று விட்டாலே கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் சில படங்களில் நடித்து புகழ்பெற ஆரம்பிக்கிறார்கள் என்பதை அவர்கள் பற்றி வரும் கிசு கிசுக்களை வைத்தே சொல்லி விடலாம்.

இப்போது வினய்யின் டேர்ன். ஆம் அவருடன் இணைத்து கிசுகிசுக்கப்படுபவர் லட்சுமி ராய்.

சரி என்ன நடந்தது என்று சொல்வோம்... ஒன்பதுல குரு படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் இருவரும் நெருக்கமாக இருப்பதாக முதலில் செய்திகள் வெளியாயின. அப்புறம் என்ன சொல்லவா வேண்டாம் தற்போது அப்படி இப்படி என்று கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

தற்போது சினிமா வட்டாரங்களில் வரும் முக்கியமான கிசுகிசு என்னத் தெரியுமா, வினய்யும், லட்சுமி ராயும் காதலிக்கிறார்களா? இதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று வினய் முன்பு மைக்கை நீட்டினால், அவர் "நான் லட்சுமி ராயை காதலிக்கவில்லை. காதலர்களாக ஒரு படத்தில் நடிக்கிறோம். அவ்வளவுதான்" என்கிறார் உறுதியாக.

அப்புறம் என்னங்க.. அவர்தான் இல்லை என்று சொல்லிவிட்டாரே... வேறு வேலை ஏதாச்சும் இருந்த போய் பாருங்க என்கிறார்கள் படக்குழுவினர் நம்மைப் பார்த்து.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum