தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லட்சுமி ராய் பற்றி செய்தி வெளியிட குமுதத்திற்கு உயர்நீதிமன்றம் தடை

Go down

லட்சுமி ராய் பற்றி செய்தி வெளியிட குமுதத்திற்கு உயர்நீதிமன்றம் தடை  Empty லட்சுமி ராய் பற்றி செய்தி வெளியிட குமுதத்திற்கு உயர்நீதிமன்றம் தடை

Post  ishwarya Tue Mar 12, 2013 12:47 pm

நடிகை லட்சுமி ராய் பற்றி செய்தி வெளியிட குமுதம் பத்திரிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி குமுதம் பத்திரிக்கை 'ஒரே அறையில் ஹீரோவுடன் தங்கினால் தப்பா?' என்ற தலைப்பில் கட்டுரை கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை லட்சுமி ராய் வழக்கு தொடர்ந்தார். லட்சுமிராய் தரப்பில், நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறேன். எனக்கு பிலிம்ஃபேர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது 'ஒன்பதுல குரு' என்ற படத்தில் நடித்து வருகிறேன். இத்தகைய நிலையில் குமுதம் பத்திரிகை, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்திக்கு அடிப்படை ஆதாரமோ உண்மையோ இல்லை.

எனது பெயருக்கு களங்கம் விளைவித்ததால் எனக்கு ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும். அல்லது நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிட உத்தரவிடவேண்டும். மேலும் என்னை பற்றி செய்தி வெளியிட அந்தப் பத்திரிக்கைக்கு நிரந்தரத் தடை விதிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, நடிகை லட்சுமி ராய் பற்றி செய்தி வெளியிட குமுதம் பத்திரிக்கைக்கு இடைக்கால தடை விதித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum