தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

4 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற லைப் ஆப் பி படம்

Go down

4 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற லைப் ஆப் பி படம் Empty 4 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற லைப் ஆப் பி படம்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:35 pm



சிறந்த இயக்குநர், விஷூவல் எஃபெக்ட், காமிரா, ஒரிஜினல் ஸ்கோர் என நான்கு ஆஸ்கர் விருதுகளை லைப் ஆப் பி படம் பெற்றுள்ளது.

சிறந்த இயக்குநருக்கான விருதினை லைப் ஆப் பி படத்தை இயக்கிய ஆங் லீ பெற்றுள்ளார். இவர் பெறும் இரண்டாவது அஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

தான் பெரும் இந்த விருதினை, படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து உழைத்த 3000 பேருக்கும் சமர்ப்பிப்பதாக விழாவில் பேசிய ஆங் லீ கூறினார். மேலும் படத்தின் கதையாசிரியருக்கும், தயாரிப்பாளருக்கும், இப்படத்தின் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த சுராஜூக்கும் தனிப்பட்ட முறையில் நன்றியையும், பாராட்டுக்களையும் ஆங் லீ தெரிவித்துக் கொண்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சொந்தமாக படம் தயாரிக்கிறார்
» லைப் ஆப் பை படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சி: புதுவை மாணவன் பேட்டி
» சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை 3 முறை பெற்ற நடிகர்
» ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு விஜய்யின் அடுத்த படம்… இயக்குநர் ராஜா!
» ஆஸ்கர் விருதுப் போட்டி – எந்திரன் உள்பட 5 தமிழப் படங்கள் நிராகரிப்பு-மலையாளப் படம் தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum