'தலைவா' படத்தில் அமலா பாலுக்கு போட்டியாக ராகினி நந்தவானி
Page 1 of 1
'தலைவா' படத்தில் அமலா பாலுக்கு போட்டியாக ராகினி நந்தவானி
துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு விஜய் அடுத்ததாக 'தலைவா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக அமலா பால் நடிக்கிறார்.
இதனிடையே 'தலைவா' படத்தில் புது வரவாக மும்பையைச் சேர்ந்த ராகினி நந்தவானி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ‘டேராடூன் டைரி’ என்ற இந்திப் படத்திலும் மிகவும் பிரபலமான ஜீ தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தவர்.
அமலாவுக்குப் போட்டியாக ராகினியும் இப்போது இணைந்திருப்பதால் தனி நாயகியாக நடிக்கும் அமலா பாலின் கனவு நிராசையாகி விட்டது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» தலைவா படத்தில் எனக்குத்தான் முக்கிய வேடம் - ராகினி நந்த்வானி
» தெலுங்கு படத்தில் அமலா பாலுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளமாமே!!!
» கமல் படத்தில் த்ரிஷாவுக்கு போட்டியாக களமிறங்கிய நடிகை!
» விஜய்யின் 'தலைவா' படத்தில் பாலிவுட் நடிகை.
» தலைவா படத்தில் வடஇந்திய டிவி நடிகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum