நடிக்க வந்து 11ஆண்டுகள் கடந்துவிட்டது: நடிகை பாவனா
Page 1 of 1
நடிக்க வந்து 11ஆண்டுகள் கடந்துவிட்டது: நடிகை பாவனா
திரையுலகிற்கு அறிமுகமாகி 11 ஆண்டுகள் கடந்துவிட்டது என்று நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நான் நடிகையானது என்பது ஒரு வித்தியாசமான அனுபவம். எனக்கு கருப்பு மேக்அப் போட்டுதான் இயக்குனர் டெஸ்ட் வைத்தார். அது அவருக்கு பிடித்துவிடவே நடிக்க ஒப்புக் கொண்டார். திரையுலகிற்கு வந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளைத் தவிர கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறேன்.
என்னுடன் நடிக்க வந்த நடிகைகள் பலருக்கு திருமணமாகிவிட்டது. என்னையும் திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினர் கூறுகின்றனர். அது எப்போது நடக்கும் என்பதை சொல்ல முடியாது. திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஆசைப்படுகிறேன். மேலும் காதலை பற்றி இப்போது எதுவும் சொல்லமாட்டேன் என்றார் பாவனா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘தம்’ அடித்தபோது திடீரென வலிப்பு வந்து மயங்கிய ஹாலிவுட் நடிகை டெமி மூர்!
» கிளாமராக நடிக்க மாட்டேன் – நடிகை சதா பிடிவாதம்
» வில்லியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சினேகா…!
» பழைய நடிகை ஸ்ரீதேவியுடன் நடிக்க அஜீத்துக்கு அழைப்பு
» மலையாள படங்களில் நடிகை ரீமா கல்லிங்கல் நடிக்க தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum