தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விரைவில் விஜயகாந்த் மகன் களமிறங்குகிறார்

Go down

விரைவில் விஜயகாந்த் மகன் களமிறங்குகிறார் Empty விரைவில் விஜயகாந்த் மகன் களமிறங்குகிறார்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:01 pm



விஜயகாந்த் தனது மகன் சண்முக பாண்டியனை விரைவில் திரையுலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளார்.

இதற்காக அவர் தன்னுடைய மகனுக்கு நடனம், சண்டை, குதிரை ஏற்றம் என அனைத்துவித பயிற்சிகளையும் முறைப்படி கற்றுக் கொடுத்து வருகிறார்.

மேலும் மகனுக்காக மூன்று கதைகளை கேட்டு வைத்திருக்கும் விஜயகாந்த் அதில் சரியான கதையை தேர்வு செய்து அறிமுகப்படுத்த இருக்கிறார். இயக்குனர் மற்றும் படத்தின் மற்ற விவரங்கள் குறித்த அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம். ஆனால் இது கண்டிப்பாக ஆக்ஷன் படமாக மட்டும் இருக்காது எனத் தெரிகிறது.

கமல் ஹாசன், கார்த்திக், சரத்குமார் ஆகியோரின் வாரிசுகளைத் தொடர்ந்து இப்போது விஜயகாந்தின் வாரிசும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum