தனுஷ் தயாரிக்கும் படத்தில் ஜீவா?
Page 1 of 1
தனுஷ் தயாரிக்கும் படத்தில் ஜீவா?
தனுஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது எதிர்நீச்சல் திரைப்படத்தை தயாரித்து வரும் தனுஷ் அடுத்ததாக தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷ் தயாரிப்பாளராக மட்டும் செயல்படுவாரா அல்லது நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அதுக்கு விடை கிடைத்துள்ளது. செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து பேச அண்மையில் ஜீவாவை தொடர்பு கொண்டிருக்கிறார் செல்வராகவன். ஆனால் தற்போது யான் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஜீவா விரைவில் புதிய படம் குறித்து செல்வராகவனை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. தனுஷ்-செல்வராகவன் கைகோர்க்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் மற்ற விவரங்கள் குறித்த அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.
ஏற்கெனவே, துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த தனுஷ்-செல்வராகவன் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எதிர்நீச்சலை தயாரிக்கும் தனுஷ்
» ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் படத்தில் சுந்தரபாண்டியன் இயக்குனர்
» ஜெயப்பிரதா தயாரிக்கும் தமிழ்ப் படத்தில் ஹன்ஸிகா ஹீரோயின்!
» ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்தில் வடிவேலு.. இரண்டரை ஆண்டு வனவாசத்துக்கு முடிவு!
» ஜீவா படத்தில் சஞ்சய்தத்
» ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் படத்தில் சுந்தரபாண்டியன் இயக்குனர்
» ஜெயப்பிரதா தயாரிக்கும் தமிழ்ப் படத்தில் ஹன்ஸிகா ஹீரோயின்!
» ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்தில் வடிவேலு.. இரண்டரை ஆண்டு வனவாசத்துக்கு முடிவு!
» ஜீவா படத்தில் சஞ்சய்தத்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum