எனக்கு குழந்தைகள் மற்றும் பிராணிகள் என்றால் ரொம்ப பிடிக்கும்: திரிஷா
Page 1 of 1

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி நீர் யானைக்கு என்னுடைய பெயர் சூட்டியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக திரிஷா தெரிவித்துள்ளார்.
அண்மையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்ற முதல்வர் ஜெயலலிதா திரிஷா என்று பெயர் வைக்கப்பட்ட நீர் யானை குட்டியையும் பார்த்தார்தாம்.
இது குறித்து திரிஷா கூறியதாவது: நான் சிறுவயதில் இரண்டு முறை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குச் சென்று இருக்கிறேன். அங்குள்ள குட்டி நீர் யானை ஒன்றுக்கு எனது பெயர் சூட்டியிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். விரைவில் அந்த குட்டி நீர்யானையை நேரில் சென்று பார்ப்பேன். எனக்கு குழந்தைகள் மற்றும் பிராணிகள் என்றால் ரொம்ப பிடிக்கும். நாய்களை தத்து எடுத்து வளர்ப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் என் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக மாறி இருப்பதையும் உணர்கிறேன் என இவ்வாறு தெரிவித்தார் திரிஷா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காமெடி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் : வினய்
» விஜய் மற்றும் சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும் : அபிஷேக்!
» அஜீத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்: விஜய் அம்மா ஷோபா.
» சச்சின் தெண்டுல்கரை எனக்கு பிடிக்கும் -திரிஷா
» "நடுத்தர குடும்ப பெண் வேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் : அஞ்சலி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum