ஐ படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கும் குறைவுதான்: இயக்குனர் சங்கர்
Page 1 of 1
ஐ படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கும் குறைவுதான்: இயக்குனர் சங்கர்
'ஐ' திரைப்படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கும் குறைவுதான் என்று இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.
சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'ஐ'. இதில் விக்ரம் நாயகனாகவும், எமி ஜாக்சன் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து சந்தானம், பவர் ஸ்டார் உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
'ஐ' திரைப்படம் சுமார் ரூ.150 பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும் சீனாவில் எடுக்க முடியாத காட்சிகளை கொடைக்கானலில் செட் போட்டு படமாக்கியதாகவும் என செய்திகள் வெளியாயின. ஆனால் இந்த செய்திகளை இயக்குனர் சங்கர் மறுத்துள்ளார். படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கும் குறைவு தான். மூன்றில் இரண்டு பகுதி படமாக்கப்பட்டுவிட்டன. இவற்றில் நான்கு பாடல் காட்சிகள், மூன்று ஆக்சன் காட்சிகள் மற்றும் வசனப்பகுதிகள் அடக்கம். இதுவரை சீனா, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானால் பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், அவதார் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை மட்டுமின்றி பல பிரபலங்களையும் மிரட்டிய பீட்டர் ஜாக்சனின் வீட்டா வொர்க் ஷாப்புடன் மேக்கப்புக்காக கை கோர்த்திருக்கின்றனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஐ படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடிக்கும் குறைவுதான்! – ஷங்கர்
» பவர் ஸ்டாரை எச்சரித்த இயக்குனர் சங்கர்
» நல்ல கதை தான் பெயர் பெற்று தரும்; படத்தின் பட்ஜெட் அல்ல: அழகி மோனிகா பேட்டி!
» ‘கோச்சடையான்’ படத்தின் இயக்குனர் மேற்பார்வையிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார் நீக்கம்
» ‘மெரினா’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் பாண்டிராஜ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum