நான் குடிச்சா படம் ஹிட்டு!
Page 1 of 1
நான் குடிச்சா படம் ஹிட்டு!
சமர்' படத்துக்கு என்றைக்கு பூஜை போட்டார்களோ அன்றிலிருந்து படம் வெளியான நாள் வரை தினமும் ஒவ்வொரு பிரச்னை சந்தித்து வந்தார்கள்.
விஷால் - த்ரிஷா - சுனைனா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகியுள்ள இப்படம் மக்களிடையே வரவேற்பு பெற்று இருக்கிறது. படம் வரவேற்பு பெற்று இருந்த சந்தோஷத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக்குழு. அதில் விஷால், த்ரிஷா, இயக்குனர் திரு, உடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் அதில் கலந்து கொண்டார்கள்.
அங்கு விஷால் பேசும்போது " இப்படம் ஒரு புது முயற்சி.. இது எப்ப வந்தாலும் பேசப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. அது இப்போது நிஜமாகியுள்ளது. படம் ஹிட்டாகி இருக்கிறது. தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. படம் வராது என்று பலர் கூறினார்கள். அதை மீறி வந்து ஜெயித்து விட்டது. இதற்கு காரணம் ரசிகர்கள் தான்.
25-ம் தேதி தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். திரு இயக்கத்தில் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் செய்த சதியால்தான் 'சமர்' படத்துக்கு பிரச்னைகள் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. சினிமாவில் போட்டி இருப்பது சகஜம்தான். போட்டியை சந்திக்க நான் தயார்.
பின்னணியில் யார் இதையெல்லாம் தூண்டிவிட்டு தடுத்தார்கள் என்று தெரியவில்லை. 'சண்டக்கோழி'க்கு பிறகு இப்படத்தை வெளியே கொண்டு வருவதில் தான் ரொம்ப கஷ்டப்பட்டோம். த்ரிஷாவுடன் இணைந்து நடிக்க பல தடவை முயற்சி செய்தேன், நடக்கவில்லை. 'சமர்' படத்தில் அந்த வாய்ப்பு அமைந்தது மகிழ்ச்சி. மீண்டும் அவருடன் சேர்ந்து நடிப்பேன். " என்றார்.
'சமர்' படத்தில் மது அருந்தும் காட்சியில் நடித்திருப்பது குறித்து த்ரிஷாவிடம் கேட்டதற்கு " நான் மது அருந்தும் காட்சி இருந்தால் அப்படம் ஹிட்டாகிறது என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். அதை நான் இயக்குனர் திருவிடம் கூறினேன். அதற்கு பிறகு தான் 'சமர்' படத்தில் நான் மது அருந்தும் காட்சி வைத்தனர்.
அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது குடிக்கவில்லை.. பெப்சி தானே குடித்தேன் ! " என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 50 நாட்களில் ‘நான் ஈ’ படம் ரூ.25 கோடி வசூல் சாதனை
» நான் ‘தண்ணியடிச்சா’ அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்
» ரகுவரன் லேட்டு.. ஆனா மெட்டு சூப்பர் ஹிட்டு..!
» படம் பேசும் படம் சக்தியை பேச வைக்கும் - சொல்கிறார் இயக்குனர் ராகவன்!
» ‘மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் ’3′! – தனுஷ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum