கெளதம் மேனனுக்கு தடை!
Page 1 of 1
கெளதம் மேனனுக்கு தடை!
சூர்யாவை வைத்து கெளதம் மேனன் இயக்க இருந்த படத்திற்கு தற்போது சென்னை சிவில் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
R.S. Infotainment நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.ஜெயராமன் தாக்கல் செய்த மனுவில் " PHOTON KHATHAS நிறுவனம் பங்குதாரர்களாக கவுதம் மேனன், மதன் ஆகியோ உள்ளனர். இவர்களது நிறுவனத்துடன் 27.11.2009 அன்று ஒரு ஒப்பந்தம் செய்தேன்.
அந்த ஒப்பந்தத்தின்படி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சிம்பு நடிக்கும் படத்தினை இயக்கி தயாரித்து தருவதாக கூறி 4.25 கோடி முன் தொகையாக என்னிடம் வாங்கினார்கள். இதுவரை எனக்கு படம் எடுத்து தரவில்லை.
இதனிடையே பி.மதன் தனியாக Escape Artists என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தினை தயாரித்து இருக்கிறார். அதே போல் கெளதம் மேனன், சூர்யாவை நாயகனாக்கி ஒரு படத்தினை இயக்க இருப்பதாக பேட்டியளித்து இருக்கிறார்.
இவர்கள் இருவருமே தனித்தனியாக கம்பெனி தொடங்கி பிரிந்து சென்று விட்டதால், இவர்களிடம் இருந்து என்னுடைய பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் இருக்கிறது. அதுமட்டுமன்றி எனக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எனக்கு படம் தயாரித்து தராமல் வேறு நபர்களுக்கு படங்கள் இயக்கவோ, தயாரிக்கவோ கூடாது. கெளதம் மேனன், பி.மதன் ஆகியோருக்கு தடை வித்தக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி " கெளதம் மேனன், மதன் ஆகியோர் வேறு நபர்களுக்கு படம் எடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூர்யா படம் இயக்க கவுதம் மேனனுக்கு சிக்கல்
» விமலுடன் நடிக்க லட்சுமி மேனனுக்கு தடைபோட்டாரா பிரபு சாலமன்?
» பிரபல தயாரிப்பாளரை சந்திக்க மறுத்ததால் மலையாளத்தில் நடிக்க நித்யா மேனனுக்கு தடை!
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» கெளதம் மேனனின் ‘ஓமணப் பெண்ணே…’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum