சமையல்:வாழைக்காய்ப் பச்சடி
Page 1 of 1
சமையல்:வாழைக்காய்ப் பச்சடி
தேவையான பொருள்கள்
வாழைக்காய் - 1
வெங்காயம் - 3
துவரம் பருப்பு - 100 கிராம்
மிளகாய்த் தூள் - 5 கிராம்
கடுகு, உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள். வாழைக்காயைக் கழுவித் தோலைச் சிவி, சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பைப் போட்டுத் தாளித்துக் கொண்டு, வாழைக்காய்த் துண்டுகள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
அதில் புளியைக் கரைத்து ஊற்றுங்கள். இறுதியாக, வேக வைத்த துவரம் பருப்பைப் போட்டு கிளறி விடவும். அனைத்துப் பொருட்களும் நன்கு வெந்ததும் இறக்குங்கள். வாழைக்காய்ப் பச்சடி தயார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:கீரைத்தண்டு பச்சடி
» சமையல்:குட மிளகாய்ப் பச்சடி
» வெற்றி சமையல் 8: பொரியல், பச்சடி, கூட்டு
» சமையல்:தக்காளி - பாசிப் பருப்புப் பச்சடி
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum