உடல் பருமன் குறைய
Page 1 of 1
உடல் பருமன் குறைய
தேவையானா பொருட்கள் :
கரிசலாங்கண்ணி.
கீழாநெல்லி இலை..
கருவேல மரத்துக் கொழுந்து.
கற்றாழை.
கடுக்காய்.
களிப்பாக்கு.
செய்முறை :
கரிசலாங்கண்ணி இலை,கீழாநெல்லி இலை,கருவேல மரத்துக் கொழுந்து,சோற்றுக் கற்றாழை வேர்,கடுக்காய்,களிப்பாக்கு இவைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்து நைத்து சுண்டக்காய்ச்சி காலை மாலை கொடுத்து வந்தால்உடல் பருமன் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum