பித்த எரிச்சல் குறைய
Page 1 of 1
பித்த எரிச்சல் குறைய
அறிகுறிகள்:
பித்த எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
மிளகு .
சுக்கு .
எலுமிச்சைச்சாறு .
செய்முறை:
மிளகு, சுக்கு இரண்டையும் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்ட அம்மியில் அரைத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்க்கவும். இதனைக் காலையில் மட்டும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் பித்த எரிச்சல் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பித்த எரிச்சல் குறைய
» பித்த எரிச்சல் குறைய
» பித்த எரிச்சல் நீங்க
» மூல எரிச்சல் குறைய
» கண் எரிச்சல் குறைய
» பித்த எரிச்சல் குறைய
» பித்த எரிச்சல் நீங்க
» மூல எரிச்சல் குறைய
» கண் எரிச்சல் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum