கண் எரிச்சல் குறைய
Page 1 of 1
கண் எரிச்சல் குறைய
பொன்னாங்கண்ணி சாற்றில் நல்லெண்ணெயும் பாலும் விட்டு மிளகு போட்டு சிவக்கக் காய்ச்சி வடிக்கட்டி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் எரிச்சல் குறையும்.
அறிகுறிகள் :
கண் எரிச்சல்.
கண் பார்வை மங்கல்.
கண்வலி.
தேவையான பொருட்கள் :
பொன்னாங்கண்ணி.
நல்லெண்ணெய்.
பால்.
மிளகு.
செய்முறை :
ஒரு டம்ளர் பொன்னாங்கண்ணி சாற்றில் நல்லெண்ணெயும் பாலும் விட்டு மிளகு 10 கிராம் போட்டு நன்றாகச் சிவக்கக் காய்ச்சி காய்ந்த பின் பிழிந்து எடுத்து வடிக்கட்டி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் எரிச்சல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கண் எரிச்சல் குறைய
» கண் எரிச்சல் குறைய
» கண் எரிச்சல் குறைய
» மூல எரிச்சல் குறைய
» கண் எரிச்சல் குறைய
» கண் எரிச்சல் குறைய
» கண் எரிச்சல் குறைய
» மூல எரிச்சல் குறைய
» கண் எரிச்சல் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum