பேன் தொல்லை குறைய
Page 1 of 1
பேன் தொல்லை குறைய
அறிகுறிகள்:
பேன் தொல்லை
தேவையான பொருட்கள்:
கஞ்சாங்கோரை இலை.
வசம்பு .
செய்முறை:
கஞ்சாங்கோரை இலை, பூவுடன் வசம்பு சேர்த்து அரைத்து தடவி 1 மணி நேரம் கழித்து குளிக்க 10, 15 நாட்களில் பேன் தொல்லை குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum