பேன் தொல்லை குறைய
Page 1 of 1
பேன் தொல்லை குறைய
அறிகுறிகள்:
பேன்.
ஈறு.
தேவையான பொருட்கள்:
சீத்தாப்பழ விதை.
சீயக்காய்.
செய்முறை:
சீத்தாப்பழ விதைகளை நன்கு காயவைத்து இடித்துப் பொடி செய்து சிறிதளவு எடுத்து சீயக்காயில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் ஈறு, பேன் தொல்லைகள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum