காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
உடல் சோர்வாக காணப்படுதல்
காய்ச்சல்
இருமல், சளி
வாய் கசப்பாக இருத்தல்
தேவையான பொருட்கள்:
வில்வம்.
சுக்கு.
மிளகு.
சீரகம்.
செய்முறை:
வில்வ இலையை ஒரு கைப்பிடி எடுத்து சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவைகள் 20 கிராம் சேர்த்து நன்றாக நைத்துப்போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 100 மி.லியாக சுண்டக்காய்ச்சிக் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum