தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காய்ச்சல் குறைய

Go down

காய்ச்சல் குறைய   Empty காய்ச்சல் குறைய

Post  oviya Sun Feb 03, 2013 4:55 pm

பற்பாடகம், சிறு தேக்கு, வெட்டி வேர், விலாமிச்சை வேர்,இவைகளை சுண்டக்காய்ச்சி குடித்து வர காய்ச்சல் குறையும்.


அறிகுறிகள்:

காய்ச்சல்.

தேவையான பொருட்கள்:

பற்பாடகம்.
சிறுதேக்கு.
வெட்டி வேர்.
விலாமிச்சை வேர்.

செய்முறை:

பற்பாடகம், சிறு தேக்கு, வெட்டி வேர், விலாமிச்சை வேர்,இவைகளை எடுத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சி குடித்து வர காய்ச்சல் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum