சமையல்:தர்ப்பூசணி காக்டெய்ல்
Page 1 of 1
சமையல்:தர்ப்பூசணி காக்டெய்ல்
தேவையான பொருட்கள்:-
தர்ப்பூசணி பழத் துண்டுகள் - 3 (தோல், விதை எடுத்தவை)
சர்க்கரை - தேவையான அளவு
மிளகுத் தூள் - சிறிதளவு
செய்முறை:-
பழத்துண்டுகளையும் சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்துக் கலக்கி, கண்ணாடி தம்ளர்களில் நிரப்பி, ஐஸ் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும். மிளகுத் தூள் சேர்த்துக் குடித்தால் புது விதமான ருசி கிடைக்கும். இது சிலருக்குப் பிடிக்காமல் போகும் என்பதால் சிறிய அளவில் முயன்று பார்த்துப் பின்னர் அதிக அளவில் கலந்துகொள்ளலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:புரூட் காக்டெய்ல்
» சமையல்:ஸன்ஷைன் காக்டெய்ல்
» தர்ப்பூசணி தர்ப்பூசணி
» தர்ப்பூசணி சாகுபடி
» Published On: Sat, Feb 9th, 2013 சமையல் | By admin சமையல் டிப்ஸ்! – நிச்சயம் உங்களை ஸ்மார்ட் குக் ஆக்கும்!
» சமையல்:ஸன்ஷைன் காக்டெய்ல்
» தர்ப்பூசணி தர்ப்பூசணி
» தர்ப்பூசணி சாகுபடி
» Published On: Sat, Feb 9th, 2013 சமையல் | By admin சமையல் டிப்ஸ்! – நிச்சயம் உங்களை ஸ்மார்ட் குக் ஆக்கும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum