சமையல்:ஃப்ரெஷ் மிக்ஸ்
Page 1 of 1
சமையல்:ஃப்ரெஷ் மிக்ஸ்
தேவையான பொருட்கள்:-
வெள்ளரிக்காய் - 2
கேரட் - 2
எண்ணெய் - 2 ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் சாறு - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
பச்சைப்பட்டாணி (வேக வைத்தது) - 1 கப்
கொத்தமல்லி இலை - 1 கப்
செய்முறை
கேரட்களை சிறிய வட்டமான துண்டாக்கவும், வெள்ளரிக்காயை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். இவற்றுடன் பட்டாணியையும் கலந்து சிறிது எண்ணெய் ஊற்றி, மிளகுத்தூளை கலக்கவும். பரிமாறும் போது தேவையான அளவு கொத்தமல்லி அல்லது புதினா இலையை தூவி அழகுப்படுத்திக்கொள்ளலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:கடலை மிக்ஸ்
» சமையல்:வெஜிடபிள் மிக்ஸ்
» நாள் முழுக்க ஃப்ரெஷ்!
» புரூட் மிக்ஸ் புரூட் மிக்ஸ்
» பழ மிக்ஸ் ஜூஸ்
» சமையல்:வெஜிடபிள் மிக்ஸ்
» நாள் முழுக்க ஃப்ரெஷ்!
» புரூட் மிக்ஸ் புரூட் மிக்ஸ்
» பழ மிக்ஸ் ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum