உவர் மண்ணை சீர்படுத்தும் வழிகள்
Page 1 of 1
உவர் மண்ணை சீர்படுத்தும் வழிகள்
விதையைக் கடினப்படுத்துதல் (10 மில்லி மோலார் சோடியம் குளோரைடு)
ஜிப்சம் இடுதல்
எக்டருக்கு 6.25 டன் அளவில் தக்கைப் பூண்டை வயலிலேயே மடக்கி உழுத பின்பு விதைத்தல்
0.5 பிபிஎம் பிராசினோலைடு வளர்ச்சி ஊக்கியைத் தெளித்தல்
டீஏபி 2 சதவீதம் மற்றும் 1 சதவீத பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றை முக்கியத் தருணங்களில் தெளிக்கவேண்டும்.
100 பிபிஎம் சலிசிலிக் அமிலத்தை தெளித்தல்
40 பிபிஎம் என்ஏஏயை தெளிப்பதன் மூலம் பூக்கள், பழங்கள் மற்றும் மொட்டுக்கள் முதிர்ச்சியடையும் முன்னரே உதிர்வது தடுக்கப்படுகிறது.
பரிந்துரைக்கப்பட்ட நைட்ரஜன் அளவை விட 25 சதவீதம் அதிகமாக இடுதல்.
நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் உரங்களைப் பிரித்து வெவ்வேறு பருவங்களில் இடுதல்.
பிபிஎப்எம் @ 106 என்ற நுண்ணுயிரியை இலைவழித் தெளித்தல்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மண்ணை அளந்தவர்கள்
» களர் மற்றும் உவர் நிலங்களை சரி செய்ய மானியம்
» மண்ணை அறிந்தால் உரச் செலவை குறைக்கலாம்
» மனஅழுத்தத்தைப் போக்கும் வழிகள்(டென்ஷனைப் போக்கம் வழிகள்)
» சில நல் வழிகள்
» களர் மற்றும் உவர் நிலங்களை சரி செய்ய மானியம்
» மண்ணை அறிந்தால் உரச் செலவை குறைக்கலாம்
» மனஅழுத்தத்தைப் போக்கும் வழிகள்(டென்ஷனைப் போக்கம் வழிகள்)
» சில நல் வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum