மரபணு மாற்றப்பட்ட கத்திரி பற்றி ஒரு ஆராய்ச்சி
Page 1 of 1

மரபணு மாற்றப்பட்ட கத்திரி (Bt Brinjal) மீண்டும் செய்தியில் வந்து உள்ளது.
நியூ சிலாந்து நாட்டை சேர்ந்த Jack A. Heinemann மூலக்கூறு உயிரியல் மற்றும் மரபியல் பேராசிரியர் (Professor of molecular biology and genetics at the University of Canterbury, New Zealand).
மரபணு மாற்றப்பட்ட கத்திரி இந்தியாவில் ஒப்புதல் கொடுக்க பட்ட ஆவணங்கள் ஆராய்ச்சி செய்து வெளியிட்டு உள்ளார்.
அவர் கூறும் குற்றச்சாட்டுகள்:
- மரபணு கட்டுப்பாட்டாளர்கள் (Genetic Engineering Approval Committee – GEAC) மொன்சாண்டோ (Monsanto) கொடுத்த விவரங்களை அப்படியே நம்பினார். அவர்கள், due deligence செய்யவில்லை
- மரபணு மாற்றப்பட்ட கத்திரி பாதுகாப்பு எல்லை (safety limit) என்று எதுவும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட கத்திரி விஷம் தான்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மரபணு மாற்றப்பட்ட உணவு – உலக நாடுகளின் நிலைபாடுகள்

» மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய் – பாராளுமன்ற குழு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum