சினேகா கர்ப்பம்...? பரபரக்கும் கோலிவுட்
Page 1 of 1
சினேகா கர்ப்பம்...? பரபரக்கும் கோலிவுட்
கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு சினேகா கர்ப்பமாக இருப்பதாக வந்திருக்கும் செய்திதான். ஆனால் இதனை சினேகா தரப்பு மறுத்துள்ளது. அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒன்றாக நடித்தவர்கள் பிரசன்னாவும் சினேகாவும். அந்தபடத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே உண்டான நட்பு பின்னர் காதலாக மாறியது. தங்களது காதலை ரகசியமாக காத்து வந்த இந்த ஜோடி ஒருகட்டத்தில் அந்த காதலை அவர்களே ஒப்புக்கொண்டனர். பின்னர் கடந்த 2012ம் ஆண்டு, மே மாதம் இருவருக்கும் திருமணமும் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா சினிமாவில் நடித்து வந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஹரிதாஸ் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
இந்நிலையில் நடிகை சினேகா கர்ப்பமாக இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு செய்தி வெளியாகி இருக்கிறது. சினேகா கர்ப்பமாக இருப்பதால் பிரசன்னா உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை சினேகா தரப்பினர் மறுத்துள்ளது. இதுகுறித்து சினேகாவிடம் போனில் தொடர்பு கொண்டபோது அவரை பிடிக்க முடியவில்லை. மாறாக அவரது அக்காவிடம் கேட்டபோது, சினேகா கர்ப்பமாக இருக்கும் செய்தியை மறுத்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, இப்போதைக்கு சினேகாவுக்கு அப்படியொரு எண்ணமே கிடையாது என்றும், குழந்தை பிறப்பை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாகவும், இன்னும் சினிமாவில் நல்ல ரோலில் நடிக்க ஆசைப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அடுத்தவாரம் முதல் பிரகாஷ்ராஜின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், கர்ப்பமாக இருந்தால் அவர் எப்படி நடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆகவே அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினேகா கர்ப்பம்...? பரபரக்கும் கோலிவுட்
» காங்கிரஸில் சேருகிறார் அஜித்! பரபரக்கும் கோலிவுட்!!
» பூமிகா – அனுஷ்கா மோதலா? பரபரக்கும் திரையுலகம்!!
» ரஜினியின் பாட்ஷா – 2… பரபரக்கும் சத்யா மூவீஸ் அலுவலகம்!
» கோலிவுட் இன்பாக்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum