சமையல்:கத்தரிக்காய் டிக்கா
Page 1 of 1
சமையல்:கத்தரிக்காய் டிக்கா
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 4
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
நெல்லிக்காய் பவுடர் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசால– - 1/2 டீஸ்பூன்
வெங்காய - 1
உப்பூதேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காயைக் காம்பை வெட்டாமல் அடிப்புறத்தில் லேசாக நான்காகப் பிளந்து, எண்ணெயில் பிரட்டி கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து மூடி அவனில் 5 நிமிடங்கள் வேக விடவும். வெங்காயம், உப்பு, நெல்லிக்காய் பவுடர், மிளகு, கரம் மசாலாவைக் கலந்து கத்தரிக்காய்க்குள் ஸ்டஃப் செய்து, அவனில் மீடியம் ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். பிறகு 2 நிமிடங்கள் விட்டு, பாத்திரத்திலுள்ள சுவையான கத்தரிக்காய் டிக்காவை சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு மேட்சிங்காகப் பரிமாறலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கத்தரிக்காய் டிக்கா
» சமையல்:குடைமிளகாய் சிக்கன் டிக்கா
» இன்றைய சமையல் குடைமிளகாய் சிக்கன் டிக்கா
» சமையல்:கத்தரிக்காய் சட்னி
» கத்தரிக்காய் புலாவ் – சமையல் குறிப்பு
» சமையல்:குடைமிளகாய் சிக்கன் டிக்கா
» இன்றைய சமையல் குடைமிளகாய் சிக்கன் டிக்கா
» சமையல்:கத்தரிக்காய் சட்னி
» கத்தரிக்காய் புலாவ் – சமையல் குறிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum