தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிய தென்னை ரகம் : TNAU ALR 2

Go down

புதிய தென்னை ரகம் : TNAU ALR 2 Empty புதிய தென்னை ரகம் : TNAU ALR 2

Post  meenu Thu Mar 21, 2013 12:41 pm

புதிய தென்னை : TNAU ALR 2

சிறப்பு இயல்புகள்:

5 – 5 1 /2 ஆண்டுகளில் காய்க்கும் திறன்
சீரான மகசூல் கொடுக்கும் திறன்
ஒரு வருடத்தில் 12 பாளைகள்
காய்க்கு 135 கிராம் கொப்பரை
ஹேக்கருக்கு 2 .57 டன் கொப்பரை; ஒரு டன் கொப்பரைக்கு 7400 கைகள்
எண்ணை சத்து 65 %
வறட்சியை தாங்கும திறன்
காண்டாமிருக வண்டு, சிப்பு கூன் வண்டு இலை கருகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு திறன்
வயது: 30 வருடங்கள்
சராசரி மகசூல்: வருடத்திற்கு மரம் ஒன்றுக்கு 108 காய்கள்
பயிரிட உகந்த மாவட்டங்கள்: தமிழ் நாட்டில் உள்ள தென்னை வளரும் எல்லா மாவட்டங்களும்; வறட்சி அதிகம் உள்ள இடங்களும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசில் ஆடுதுறை 3 பச்சைப்பயறு ரகம் மட்டுமே பாநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விதைப்பண்ணை அமைக்க கோ-7 பச்சைப்பயறு ரகம் பெறப்பட்டு தஞ்சாவூர
» புதிய ரக தக்காளி – வீரிய ஒட்டு3 இந்த ரகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எக்டருக்கு 96.2 டன் பழமகசூல் கொடுக்கக் கூடியது. இது கோடிஎச்.2, லட்சுமி ரகங்களைக் காட்டிலும் முறையே 9.76 மற்றும் 42.24 சதம் கூடுதல் மகசூலாகும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு
» இளநீர் உற்பத்தியை அதிகரிக்க தென்னையில் குட்டை ரகம்
» நீங்க என்ன ரகம்--- அப்பமா?, புண்ணாக்கா?, புளியா? !
» இளநீர் உற்பத்தியை அதிகரிக்க தென்னையில் குட்டை ரகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum