கொத்தமல்லி கொத்தமல்லி
Page 1 of 1
கொத்தமல்லி கொத்தமல்லி
கொத்தமல்லிக் கீரையில் உள்ள சத்துக்கள்:
நீர்=88%
புரதம்=3.3%
மாவுப்பொருள்=6.5%
கொழுப்பு=0.6%
கால்சியம்=0.14%
பாஸ்பரஸ்=0.06%
இரும்புத்தாது=10 யூனிட்
வைட்டமின் A=1100 யூனிட்
வைட்டமின் C=135 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் கொத்தமல்லிக் கீரைச் சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:
வைட்டமின் A மிகுந்து கண்களை நன்றாகக் காக்கிறது. கடின உணவுகளை கூட விரைந்து ஜீரணமாக்கி பசியை மேம்படுத்துகிறது.
உணவு தன்மையமாதல் எளிதாக நடைபெறுகிறது.மலக்கட்டு நீங்குகிறது.
தொப்பை, உடல் பருமன் அன்பர்களின் ஓர் அற்புத மருத்துவச் சாறு. இரத்த சோகையை நீக்குகிறது.
நீரிழிவு, சளி, இருமல், உயர் இரத்த அழுத்த அன்பர்களின் பிரச்சனையைத் தீர்த்திடும் உணவு.
இருதயத்தை பாதுகாக்கிறது. காய்ச்சல் விலகும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum