குழந்தைகளுக்கான கஸ்தூரி மாத்திரை
Page 1 of 1
குழந்தைகளுக்கான கஸ்தூரி மாத்திரை
தேவையான பொருட்கள்:
கஸ்தூரி – 15 கிராம்
குங்குமப்பூ – 50 கிராம்
சுக்கு – 60 கிராம்
கிராம்பு – 30 கிராம்
சாதிக்காய் – 30 கிராம்
கோஷ்டம் – 30 கிராம்
அக்கரகாரம் – 30 கிராம்
துளசிச் சாறு.
செய்முறை:
எல்லாப் பொருட்களையும் ஒன்று சேர்த்துத் தாய்ப்பால் அல்லது துளசிச் சாறு விட்டு அரைத்து உளுந்தளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
குழந்தைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகள் சாப்பிட கொடுக்கலாம். தாய்மார்களுக்கு மூன்று அல்லது நான்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
மாந்தம், சுரம், வலிப்பு, கபரோகங்கள் முதலிய நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» குழந்தைகளுக்கான கஸ்தூரி மாத்திரை
» குழந்தைகளுக்கான மூலிகை மாத்திரை
» கஸ்தூரி திலகம்
» தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்
» தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்
» குழந்தைகளுக்கான மூலிகை மாத்திரை
» கஸ்தூரி திலகம்
» தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்
» தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum