மாம்பழம் மாம்பழம்
Page 1 of 1
மாம்பழம் மாம்பழம்
மருத்துவக் குணங்கள்:
முக்கனிகளில் ஒன்றான மாங்கனிகளில் ஏராளமான வகைகள் உண்டு என்றாலும் நமக்குக் கிடைப்பது சில ரகங்கள் மட்டுமே.
மாம்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியதல்ல. கிடைக்கும் பருவத்தில் தினமும் ஒரு பழம் வீதம் உட்கொண்டு வந்தால், சகல நோய்களுக்கும் மூல காரணமான மலச்சிக்கலை தவிர்த்துக் கொள்ளலாம்.
தினமும் மாம்பழம் உண்பதன் மூலம் மாலைக்கண் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி பல் குறித்த நோய்கள், மேனியில் சுரக்கங்கள் முதலிய நோய்கள் நீங்கும். இரத்த விருத்தி உண்டாகும். ஆண்மைக் குறைவு நீங்கும். சரியாகக் கனியாத பழங்களை உண்பதால் கண் கோளாறுகள் மலச் சிக்கல் தோன்றக் கூடும் என்று கருதப்படுகிறது. பழுத்த பழமே புசிக்கத் தகுந்ததாகும். காயும், கனியாத செங்காயும் சூடு மிகுந்தவை. அதனால் உஷ்ண மேனியர் இதனைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மகோதர நோயுடையவர்களுக்கு மாம்பழம் தேர்ந்த மருந்து என்று கருதப்படுகிறது. உஷ்ண பேதி, மற்றும் கழிச்சல் ஏற்படும் போது மாம்பருப்பைத் தீயில் சுட்டு, தேனில் குழைத்துத் தந்தால் உடனே குணமாகுமாம்.
ஓர் அவுன்ஸ் மாம் பழத்தில் சுண்ணாம்புச்சத்து 3 மி.கி. இரும்புச்சத்து 0.1 மி.கி. வைட்டமின்கள் சி– 4 மி.கி. உள்ளன.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum