அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
சிறப்பம்சம்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கிரணங்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும். .
அதிசயம்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதங்களில் சூரிய கிரணங்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
» அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
» அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum