அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1

சிறப்பம்சம்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. அம்மனின் சக்தி பீடங்களில் இது பிரணவ பீடமாகும். தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. .
அதிசயம்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோயில்
» அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
» அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
» அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
» அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum