சிறுகீரை சிறுகீரை
Page 1 of 1
சிறுகீரை சிறுகீரை
சிறுகீரையில் உள்ள சத்துக்கள்:
புரதம்=2.8 கிராம்
கொழுப்பு=0.3 கிராம்
மாவுப்பொருள்=4.8 கிராம்
கால்சியம்=250 மி.கிராம்
இரும்பு=27.3 மி.கிராம்
கலோரி சக்தி=33 கலோரி
பாஸ்பரஸ்=5.5 மி.கிராம்
இவை அனைத்தும் 100 கிராம் சிறுகீரைச்சாறில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
மலச்சிக்கலை குணப்படுத்தும்.
கண் எரிச்சல், கண் கட்டி, கண் காசம் போன்றவற்றை குணமாக்கும்.
மலேரியா, டைஃபாய்டு, நீரிழிவு போன்ற நோய்கள் குறையும்.
உடல் பருமன், உடல் வீக்கம், உடல் சூடு குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum